இன்று எட்டு ஊர் இளைஞர் குழு &தேனி மாவட்ட நல்லோர் வட்டம் சார்பாகவும் மலைவாழ் மக்கள் மற்றும் நம் பகுதி பொதுமக்கள் பயன்படும் வகையிலான மருத்துவ முகாம் குறிஞ்சி நகர் கிராமத்தில் பயனுள்ள வகையில் நடைபெற்றது முகாமில் சர்க்கரை நோய்,இரத்தசோகை, இரத்த அழுத்தம்,தோல் சம்பந்தப்பட்ட நோய்கள்,சளி, இருமல், காய்ச்சல் போன்ற நோய்கள் கண்டறியப்பட்டு, அதற்கான மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது 62 மலைவாழ் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர் முகாமிற்கு தேவையான மருத்துவ உதவிகளை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மயக்கவியல் துறை உதவி பேராசிரியர் மருத்துவர் மதிப்பிற்குரிய 1.திரு பெரியசாமி வழங்கினார். மருத்துவ சிகிச்சை மதிப்பிற்குரிய அரசு மருத்துவர் திருமதி 2.ப்ரியா MBBS அவர்கள் மருந்தாளுநர்கள் மனித நேயர் 3.திரு.ரஞ்சித் அவர்கள் 4.திரு.ரமேஷ் அவர்கள் 5.திரு குறிஞ்சிமணி பிஸ்கட் உடைகள் 6.திரு கருப்பு தீயணைப்பு துறை சால்வை 5 7.திரு மலைராமன் அபிராமி டிராவல்ஸ் சால்வை 3 8.திரு சதீஷ் ராணுவ வீரர் பேனர் 1 9.திரு ரஞ்சித் லீனா ஆட்டோ மரக்கன்று 1 10.திரு சரவணன் குமரன் ரேடியோஸ் டேபிள் (2 ) சேர் (10) 11.திரு ரெங்கநாதன் EX எட்டாவது வார்டு உறுப்பினர் ஆட்டோ உதவி திரு சந்தோஷ் அவர்களின் இனிய அகவை நாளை முன்னிட்டு தான் பிறந்த மண் என்னாலும் பயனுற 🌳மரக்கன்று நடவு செய்யப்பட்டது இந்த ஆகச் சிறந்த செயலுக்கு🙏🙏 நட்புடன் உசிலம்பட்டி தாலுகா காவல் நிலையம் எட்டு ஊர் இளைஞர் குழு
தாய் சேய் நலன் காக்க இன்று 29/10/24 தனது குருதியை🩸 கொடையாய் கொடுத்து திருமதி லட்சுமி பிரியா அவர்களின் உடல்நலம் காத்த எட்டு ஊர் இளைஞர் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் மனிதநேயர் திரு. சதீஷ் இராணுவ வீரர் அண்ணன் அவர்களின் இந்த மகத்தான சேவைக்கு நன்றி நன்றி 🙏🙏🙏 நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் தாய் சேய் நலன் காக்க இந்தப் பதிவை பகிர்ந்து உதவ முன்வந்த அனைவருக்கும் நன்றி🙏 🩸🩸 ரத்த தானம் செய்வோம் மனிதம் காப்போம்
17/08/24 தனது குருதியை கொடையாய் கொடுத்து கருப்பாயி அவர்களின் உடல்நலம் காத்த எட்டு ஊர் இளைஞர் குழு ஒருங்கிணைப்பாளர் மனிதநேயர் திரு. சிவா அவர்களின் இந்த மகத்தான சேவைக்கு நன்றி நன்றி 🙏🙏🙏 நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் ரத்த தானம் செய்வோம் மனிதம் காப்போம்
தாய் சேய் நலன் காக்க இன்று 05/02/25 தனது குருதியை கொடையாய் கொடுத்து விஜயசாந்தி அவர்களின் உடல்நலம் காத்த எட்டு ஊர் இளைஞர் குழு ஒருங்கிணைப்பாளர் மனிதநேயர் R மணிமுத்து (CR ட்ராவல்ஸ்) அவர்களின் இந்த மகத்தான சேவைக்கு நன்றி நன்றி 🙏🙏🙏 நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் தாய் சேய் நலன் காக்க இந்தப் பதிவை பகிர்ந்து உதவ முன்வந்த அனைவருக்கும்நன்றி🙏
தாய் சேய் நலன் காக்க இன்று 11/09/24 தனது குருதியை கொடையாய் கொடுத்து கிரிஜா அவர்களின் உடல்நலம் காத்த உணவு பாதுகாப்பு துறையில் பணிபுரியக்கூடிய மனிதநேயர் திரு லெனின் குமார் அவர்கள் 5 முறையாக இந்த மகத்தான சேவைக்கு நன்றி நன்றி 🙏🙏🙏 நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 🙏
தாய் சேய் நலன் காக்க இன்று 10/09/24 தனது குருதியை கொடையாய் கொடுத்து லீனா அவர்களின் உடல்நலம் காத்த எட்டு ஊர் இளைஞர் குழு நண்பர் மனிதநேயர் திரு. M சதீஷ் குமார் அவர்களின் இந்த மகத்தான சேவைக்கு நன்றி நன்றி 🙏🙏🙏 நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்
தாய் சேய் நலன் காக்க இன்று 23/08/24 தனது குருதியை கொடையாய் கொடுத்து மகேஸ்வரி அவர்களின் உடல்நலம் காத்த எட்டு ஊர் இளைஞர் குழு நண்பர் MK Studio மனிதநேயர் திரு. மணி குமரேசன் அவர்களின் இந்த மகத்தான சேவைக்கு நன்றி நன்றி 🙏🙏🙏 நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்
17/08/24 தனது குருதியை கொடையாய் கொடுத்து கருப்பாயி அவர்களின் உடல்நலம் காத்த எட்டு ஊர் இளைஞர் குழு ஒருங்கிணைப்பாளர் மனிதநேயர் திரு. சிவா அவர்களின் இந்த மகத்தான சேவைக்கு நன்றி நன்றி 🙏🙏🙏 நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்
தாய் சேய் நலன் காக்க இன்று 31/08/24 தனது குருதியை கொடையாய் கொடுத்து அஞ்சலி அவர்களின் உடல்நலம் காத்த எட்டு ஊர் இளைஞர் குழு நண்பர் (அழகி ஆட்டோ) மனிதநேயர் S மலை ராஜா அவர்களின் இந்த மகத்தான சேவைக்கு நன்றி நன்றி 🙏🙏🙏 நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்
18/01/25தனது குருதியை கொடையாய் கொடுத்து அறுவை சிகிச்சை திரு அருள்முருகனின் அவர்களின் உடல்நலம் காத்த எட்டு ஊர் இளைஞர் குழு ஒருங்கிணைப்பாளர் மனிதநேயர் திரு. சிவா அவர்களின் இந்த மகத்தான சேவைக்கு நன்றி நன்றி 🙏🙏🙏 நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்
தாய் சேய் நலன் காக்க இன்று 23/01/25 தனது குருதியை🩸கொடையாய் கொடுத்து வளர்மதி இவர்களின் உடல் நலம் காத்த எட்டு ஊர் இளைஞர் குழு நண்பர் மனிதநேயர் 1 திரு அழகு முத்து மனிதநேயர் இவரின் இந்த மகத்தான சேவைக்கு நன்றி நன்றி 🙏🙏🙏 நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்🙏🙏
தாய் சேய் நலன் காக்க இன்று 12/03/25 தனது குருதியை கொடையாய் கொடுத்து சத்யா இவர்களின் உடல் நலம் காத்த எட்டு ஊர் இளைஞர் குழு நண்பர் மனிதநேயர் 2 திரு,R விமலீஸ்வர பாண்டியன் இவர்களின் இந்த மகத்தான சேவைக்கு நன்றி நன்றி 🙏🙏🙏
தாய் சேய் நலன் காக்க இன்று 12/03/25 தனது குருதியை🩸கொடையாய் கொடுத்து சத்யா இவர்களின் உடல் நலம் காத்த எட்டு ஊர் இளைஞர் குழு ஒருங்கிணைப்பாளர் மனிதநேயர் 1 திரு,வைரபாண்டி அவர்களின் இந்த மகத்தான சேவைக்கு நன்றி நன்றி 🙏🙏🙏
தாய் சேய் நலன் காக்க இன்று 20/03/25 தனது குருதியை🩸கொடையாய் கொடுத்து அனுசியா அவர்களின் உடல் நலம் காத்த எட்டு ஊர் இளைஞர் குழு ஒருங்கிணைப்பாளர் மனிதநேயர் திரு விக்னேஷ் இவரின் இந்த மகத்தான சேவைக்கு நன்றி நன்றி 🙏🙏🙏
தாய் சேய் நலன் காக்க இன்று 03/09/24 தனது குருதியை🩸கொடையாய் கொடுத்து வளர்மதி அவர்களின் உடல் நலம் காத்த எட்டு ஊர் இளைஞர் குழு நண்பர் மனிதநேயர் திரு பாரதி இவரின் இந்த மகத்தான சேவைக்கு நன்றி நன்றி 🙏🙏🙏
தாய் சேய் உடல் நலன் காக்க இன்று 25/07/25 தனது குருதியை🩸கொடையாய் கொடுத்து ஐஸ்வர்யா அவர்களின் உடல் நலம் காத்த எட்டு ஊர் இளைஞர் குழு ஒருங்கிணைப்பாளர் மனிதநேயர் மாவீரன் திரு K சிவா அவர்களின் இந்த மகத்தான சேவைக்கு நன்றி நன்றி 🙏🙏🙏
உடல் நலன் காக்க இன்று 17/07/25 தனது குருதியை🩸கொடையாய் கொடுத்து காளியம்மாள் அவர்களின் உடல் நலம் காத்த எட்டு ஊர் இளைஞர் குழு ஒருங்கிணைப்பாளர் T குன்னூத்துப்பட்டி மனிதநேயர் திரு ராஜசேகர் மணப்பாறை திரு ஹரிதாஸ் இவர்களின் இந்த மகத்தான சேவைக்கு நன்றி நன்றி 🙏🙏🙏
உடல் நலன் காக்க இன்று 23/06/25 தனது குருதியை🩸கொடையாய் கொடுத்து மகேஸ்வரி அவர்களின் உடல் நலம் காத்த எட்டு ஊர் இளைஞர் குழு ஒருங்கிணைப்பாளர் மனிதநேயர் திரு நாகராஜ் இவரின் இந்த மகத்தான சேவைக்கு நன்றி நன்றி 🙏🙏