பள்ளி தலைமை ஆசிரியரின் கோரிக்கையை ஏற்று செட்டிபட்டி அரசு பள்ளிக்கு எட்டு ஊர் இளைஞர் குழுவினரால் projector வழங்கப்பட்டது.
| Name | Designation | Handle |
|---|---|---|
| அ ஆதியான் | நீதிபதி | Rs.5000/- |
| பாலமுருகன் மகாராஜா | ஊராட்சி மன்ற தலைவர் | Rs.5000/- |
| அன்பழகன் | ஆய்வாளர் தணிக்கை துறை | Rs.4000/- |
| சேகர் | கூட்டுறவு சங்கத் தலைவர் | Rs.2000/- |
| அய்யனார் | கிராம நிர்வாக அலுவலர் | Rs.2000/- |
| சதீஷ் | ராணுவம் | Rs.2000/- |
| காமாட்சி | விவசாயி | Rs.1500/- |
| ராம்குமார் | ராணுவம் | Rs.1500/- |
| பாண்டி | ராணுவம் | Rs.1500/- |
| திருச்செல்வம் | TNSTC Assistant accounts | Rs.1000/- |
| காசிலிங்கம் | கருவூலத்துறை கணக்கர் | Rs.1000/- |
| ராமகிருஷ்ணன் | பைனான்சியர் | Rs.1000/- |
| விமல்ஈஸ்வர பாண்டியன் | காளவாசல் | Rs.1000/- |
| ராமகிருஷ்ணன் | பைனான்சியர் | Rs.1000/- |
| மலை ராமன் | செண்பக தென்றல் | Rs.1000/- |
| முத்துராஜா | ஊரக வளர்ச்சித் துறை கணக்கர் | Rs.1000/- |
| கூடலிங்கம் | sub inspector of surveyor | Rs.1000/- |
| கரு விஷ்ணு | நீதிமன்ற தட்டச்சர் | Rs.1000/- |
| முத்துக்குமார் | காவல்துறை | Rs.1000/- |
| வேல்முருகன் | ராணுவம் | Rs.1000/- |
| மலை ராஜா | ராணுவம் | Rs.1000/- |
| ராமசாமி | ராணுவம் | Rs.1000/- |
பள்ளி தலைமை ஆசிரியரின் கோரிக்கையை ஏற்று செட்டிபட்டி அரசு பள்ளிக்கு எட்டு ஊர் இளைஞர் குழுவினரால் printer வழங்கப்பட்டது.
| Name | Designation | Handle |
|---|---|---|
| காசிராஜ பாண்டியன் | RJ பிரிக்ஸ் | Rs.2000/- |
| கார்த்திக் | ஜேசிபி | Rs.1000/- |
| பெரிய கருப்பன் | முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் | Rs.1000/- |
| மலை ராமன் | செண்பகத் தென்றல் | Rs.1000/- |
| அன்பழகன் | ஆய்வாளர் தணிக்கை துறை | Rs.1000/- |
| அய்யனார் | கிராம நிர்வாக அலுவலர் VAO | Rs.1000/- |
| திருச்செல்வம் | Assistant accounts TNSTC | Rs.1000/- |
| ராமகிருஷ்ணன் | பைனான்சியர் | Rs.1000/- |
| பாண்டி | ராணுவம் | Rs.1500/- |
| திருச்செல்வம் | TNSTC Assistant accounts | Rs.1000/- |
| காசிலிங்கம் | கணக்கர் கருவூலத்துறை | Rs.1000/- |
| ராமகிருஷ்ணன் | பைனான்சியர் | Rs.1000/- |
| விமல்ஈஸ்வர பாண்டியன் | காளவாசல் | Rs.1000/- |
| ராமகிருஷ்ணன் | பைனான்சியர் | Rs.1000/- |
| மழை ராஜா | செண்பகா டிராவல்ஸ் | Rs.500/- |
| அஜித் ஜமுனா | கண்ஸ்ட்ரக்சன் | Rs.500/- |
| பிரபாகரன் | காவல்துறை | Rs.500/- |
| முத்துக்குமார் | காவல்துறை | Rs.500/- |
| முத்துராஜா | கணக்கர் ஊரக வளர்ச்சித் துறை | Rs.500/- |
| கூடலிங்கம் | sub inspector of surveyor | Rs.500/- |
| கரு விஷ்ணு | நீதிமன்ற தட்டச்சர் | Rs.500/- |
| காசிலிங்கம் | கணக்கர் கருவூலத்துறை | Rs.500/- |
| வேல்முருகன் | ராணுவம் | Rs.500/- |
| ராஜ்குமார் | ராணுவம் நடுப்பட்டி | Rs.500/- |
| ராம்குமார் | ராணுவம் நோட்டம்பட்டி | Rs.500/- |
| A பாண்டி | ராணுவம் குன்னூத்துபட்டி | Rs.500/- |
| சதீஷ் | ராணுவம் | Rs.500/- |
உசிலம்பட்டி வட்டார அளவில் நடைபெற்ற செஸ் போட்டியில் நமது செட்டியபட்டி அரசு பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பரிசுகளை குவித்த மாணவ மாணவிகள் இப்போட்டியில் உசிலம்பட்டி ஒன்றியத்தில் உள்ள அனைத்து மெட்ரிக் பள்ளிகள், CBSE பள்ளிகள் கலந்து கொண்டனர் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் இன்னும் மாவட்ட மாநில அளவில் வெற்றி பெற்றிட ஊக்குவிக்கும் வகையில் வெற்றி பெற்ற மாணவச் செல்வங்களுக்கு நம்ம 8 ஊர் இளைஞர் குழு சார்பாக டிபன் பாக்ஸ் வழங்கி ஊக்கப்படுத்தினர்.
நமது T குன்னூத்துப்பட்டி அரசு பள்ளி மாணவ மாணவிகள் உசிலம்பட்டி வட்டார அளவில் நடனம் பாட்டு கதை கட்டுரை திருக்குறள் போட்டியில் கலந்து கொண்டு முதல் மற்றும் இரண்டாவது இடத்தை வென்றுள்ளனர் இதேபோல் இன்னும் மாவட்ட மாநில அளவில் வெற்றி பெற்றிட ஊக்குவிக்கும் வகையில் வெற்றி பெற்ற மாணவச் செல்வங்களுக்கு எட்டு ஊர் இளைஞர் குழு சார்பாக டிபன் பாக்ஸ் வழங்கி ஊக்கப்படுத்தினர் இதில் T செட்டியபட்டி அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு ) மதிப்பிற்குரிய திரு சரவண கண்ணா அவர்கள் இதுபோல் பல வெற்றிகளை குவிக்க மாணவச் செல்வங்களே வாழ்த்தினார் புத்தகங்களை தேடி ஓடுங்கள் நாளைய வரலாறு உங்கள் நிழலை தேடி ஓடிவரும் அண்ணல் அம்பேத்கர்
T. செட்டியபட்டி ஊராட்சி ஒன்றிய இடைநிலை பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் நலன் மற்றும் பள்ளியின் பாதுகாப்பு கருதி பள்ளியை வளர்ச்சிக்கு பாதைக்கு கொண்டு செல்லும் விதமாக மூன்று கட்டமாக பள்ளி வளாகங்களை சுற்றிய நான்கு திசைகளிலும் 6 CCTV கேமரா சமீபத்தில் பொருத்தப்பட்டது... மேலும் தற்போது மதுரை to தேனி மெயின் ரோடு T.செட்டியபட்டி பேருந்து நிறுத்தத்தில் 5 CCTV கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதற்காக இப்பள்ளி முன்னாள் மாணவர்களும், கல்வி மீது ஆர்வம் கொண்ட சமூக ஆர்வலர்களும் , கிராம பொதுமக்களும் தங்களால் இயன்ற நிதி உதவி அளித்து பள்ளியின் வளர்ச்சி மற்றும் கிராமத்தின் பாதுகாப்பிற்கு உதவிடுமாறு எட்டு ஊர் இளைஞர் குழு சார்பாக கோரிக்கை வைத்தோம்.. இக்கோரிக்கையை ஏற்று 8 ஊர் இளைஞர் குழுவின் நல்ல முயற்சிக்கு நிதியுதவி அளித்தவர்கள் விபரம்.
| வரிசை எண் | பெயர் / பதவி | நன்கொடை |
|---|---|---|
| 1 | செட்டியபட்டி கிராம பொதுமக்கள் | 25000 |
| 2 | பாலமுருகன் மகாராஜா, ஊராட்சி மன்ற தலைவர் | 5000 |
| 3 | போத்தி ராஜா, தொட்டப்ப நாயக்கனூர் ஊராட்சி மன்ற 5 வார்டு மெம்பர் | 2000 |
| 4 | அய்யனார், VAO | 1500 |
| 5 | அன்பழகன், ஆய்வாளர், மாநில அரசு தணிக்கை துறை | 1000 |
| 6 | ராம்குமார், ராணுவம் | 1000 |
| 7 | விமல்ஈஸ்வர பாண்டியன், RJ பிரிக்ஸ் உரிமையாளர் | 1000 |
| 8 | வேல்முருகன், ராணுவம் | 1000 |
| 9 | காசிராஜ பாண்டியன், RJ பிரிக்ஸ் உரிமையாளர் | 1000 |
| 10 | திருச்செல்வம், TNSTC Assistant Accounts Officer | 1000 |
| 11 | கார்த்திக், JCP | 1000 |
| 12 | மலைராமன், அபிராமி டிராவல்ஸ் உரிமையாளர் | 1000 |
| 13 | அஜித், ஜமுனா கன்ஸ்ட்ரக்ஷன் | 1000 |
| 14 | செல்வம், (நடுப்பட்டி) ஆண்டிபட்டி யூனியன் ஆபீஸ் | 1000 |
| 15 | அழகுமுத்து, எக்ஸ்பிரஸ் மொபைல்ஸ் | 1000 |
| 16 | கருப்பசாமி, காசி காளவாசல் உரிமையாளர் | 1000 |
| 17 | வெண்ணிலா, பத்திர எழுத்தாளர் | 500 |
| 18 | சுவாதி கிருஷ்ணபாண்டி, கிராம உதவியாளர் | 500 |
| 19 | சக்கரை, குருதாஸ் மோட்டார்ஸ் | 500 |
| 20 | முருகன், ஆடிட்டர் | 500 |
| 21 | பாரதிராஜா, காவல்துறை | 500 |
| 22 | ஆசைக்கொடி, TNSTC நடத்துனர் | 500 |
| 23 | பிரபு, நடுப்பட்டி | 500 |
| 24 | சதீஷ், ராணுவம் | 500 |
| 25 | பாண்டி, ராணுவம் | 500 |
| 26 | பிரபாகரன், காவல்துறை | 500 |
| 27 | காசிலிங்கம், கணக்காளர், கருவூலத்துறை | 500 |
| 28 | முத்துராஜா, கணக்காளர், ஊரக வளர்ச்சித் துறை | 500 |
| 29 | கூடலிங்கம், Sub Inspector of Surveyor | 500 |
| 30 | முத்துக்குமார், காவல்துறை | 500 |
| 31 | மணிமுத்து, CR ட்ராவல்ஸ் உரிமையாளர் | 500 |
| 32 | M ஆனந்த், வைக்கோல் வியாபாரி | 500 |
| 33 | வீராச்சாமி, பால்பண்ணை | 500 |
| 34 | வீராசாமி, பெங்களூர் | 500 |
| 35 | விக்கி, டிரைவர் | 500 |
| 36 | காமாட்சி, விவசாயி | 500 |
| 37 | ராமகிருஷ்ணன், பைனான்சியர் | 500 |
| 38 | பிரேம் குமார், புகழினி மொபைல்ஸ் உரிமையாளர் | 500 |
| 39 | கண்ணதாசன், வாசிநகர் | 500 |
| 40 | பேச்சியம்மாள் அன்பரசன், இரண்டாவது வார்டு உறுப்பினர் | 500 |
| 41 | ஜெகதீஸ்வர பாண்டியன், RJ பிரிக்ஸ் உரிமையாளர் | 500 |
| 42 | கண்ணன், ARK ஸ்டுடியோ உரிமையாளர் | 500 |