இளைஞர் எழுச்சி நாட்டின் வளர்ச்சி
எதற்காக எட்டு ஊர் இளைஞர் குழு
இளைஞர்களிடையே உள்ள ஒற்றுமை இன்மையை நீக்க
இளைஞர்களின் சமூக கூட்டுப் பொறுப்பை அதிகரிக்க
பொது செயல்பாடுகளில் ஈடுபடுதலை ஊக்குவிக்க விழிப்புணர்வு மற்றும் வெளிப்படைத்தன்மையை உருவாக்க
அரசு அலுவலர்கள் மற்றும் இளைஞர்களிடம் நல்லுறவை ஏற்படுத்த
தைரியம் மற்றும் தன்னம்பிக்கையை மேம்படுத்த
பொது பிரச்சனைகளை இணைந்து எதிர்கொள்ள எளிதாக கூற வேண்டுமானால் இளைஞர்களின் பலத்தை இளைஞர்களுக்கு புரிய வைக்க